கரைவலை
பொருள்
கரைவலை(பெ)
- நுட்பமான துவாரங்கள் பொருந்திய ஒரு பையைத் தன்னகத்தே கொண்டதாய்க் கரையிலிருந்து அரை மைல் தூரம் வட்டமாக வீசி மீன்களைத் துரத்திப் பிடிக்க உதவும் ஒருவகை வலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dragnet, having a cotton bag with fine meshes in the center, sometimes ½ mile in length spread out from the shore in a semi-circle and after an hour or two withdrawn from the water while the boys beat it shouting so as to drive the fish into the bag as it nears the shore; shore seine net; shore seine
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கரைவலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +