கற்காரு
கற்காரு, .
- அகில்; அகில்மரம், கற்காரம்
- சாம்பற்பூசணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- eagle wood, a fragrant wood; aquilaria agallocha
- ash gourd
விளக்கம்
- கற்காரு = கருமை + அகரு
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கற்காரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற