கற்காரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கற்காரம், .
- கல்வேலை
- காரக்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- புலிமுகமான சோபானத்துக்கு வேண்டும் பொன்னிட்டுக் கற்காரஞ்செய்வித்தான்(S.I.I. iii, 86)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கற்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற