கற்பசூத்திரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- कल्प + सूत्र = க1ல்ப1 + ஸூத்1ர--மூலச்சொல்
பொருள்
தொகு- கற்பசூத்திரம், பெயர்ச்சொல்.
- சுருதிஸ்மிருதிகளிற் கூறுங் கருமங்களை அனுஷ்டிக்கும் முறையை விளக்கும் நூல்
- (எ. கா.) 'ஏயுங் கற்பசூத்திரங்கள் (காஞ்சிப்பு. சனற். 41).
வேதாங்கம்( ← இதைப் பார்க்கவும்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +