கலசமுனி
பொருள்
கலசமுனி(பெ)
-
- அன்று கலசமுனி வயிற்றி லற்றாயென்னில் (நைட. சந். 4).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- காமனைக்
- கண்ணழலார் காய்ந்தோன் கலசமுனிக் கேயருள
- மண்ணிடை வந்தவள்தன் மாண்பு(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தொ.ரா.பத்மநாபய்யர், தமிழ்மணி, 23 அக் 2011)
ஆதாரங்கள் ---கலசமுனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +