கலப்பைப்படை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கலப்பைப்படை, பெயர்ச்சொல்.
- (கலப்பை+படை)
விளக்கம்
தொகு- ஒரு புராணக்காலத்து ஆயுதம்...கலப்பையைப்போல உருவாக்கம் கொண்டது...படை என்னும் தமிழ்ச்சொல்லுக்கு ஆயுதம் என்றும் அர்த்தமுண்டு...இறைவன் திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமனின் விசேடமான ஆயுதம் கலப்பைப்படையாகும்...இந்த ஆயுதத்தின் சமசுகிருதச் சொல்லான அலாயுதம் என்றப் பெயராலேயே அவர் அலாயுதன் என்றும் குறிப்பிடப்படுகிறார்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- an ancient weapon of India shaped like a plough
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +