கல்லாடம்
கல்லாடம், .
- கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல்
- ஒரு சிவத்தலம்
ஒலிப்பு
|
---|
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- name of an amatory poem describing the erotic emotions in 100 akaval stanzas by Kallaadar
- name of a Siva shrine
விளக்கம்
பயன்பாடு
- நானென்ன தமிழ் படித்துக் கிழித்தேன்? நான் கற்றது, நாலு காசு பெறாது. ஆயினும், நாலு காசு பெறாத தமிழை வைத்துக்கொண்டு நான் சம்பாதிக்கும் காசுக்கு நாற்பத்தைந்தாண்டுக்கும் மேலாக, வருமான வரி கட்டி வருகிறேன். கல்லாடமும், காரிகையும் கற்றோர் எல்லாம் மல்லாடிக் கொண்டிருக்கின்றனர் வாய்க்கும் கைக்கும் எட்டாமல்!(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 07-செப்டம்பர்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- கல்லாடத்துக் கலந்தினிதருளி (திருவாச. 2, 11).
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +