களப்பலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
களப்பலி, .
- ஓர் உயரிய இலட்சியத்திற்காக தன் உயிரினை களத்திலே கொடுத்தல்.
- போர்க்களத்தில் வெற்றி வேண்டி ஒரு ஆளையோ விலங்கையோ பலி கொடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Similar to killed in action. But different from it.
- sacrifice of a human or an animal for obtaining victory in the field of battle
விளக்கம்
- இது களச்சாவு, வீரச்சாவு போன்றவற்றின் ஒத்த சொல் போன்ற தோன்றினும் அதனினின்று சற்றே வேறுபட்ட பொருள் கொண்டதாகும்.
- அதே போல போர்க்களத்தில் காயமடைந்து பின் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களும் இவ்வகையில் சேர்க்கப்படுவதில்லை. அவர்கள் காயச்சாவு (died of wounds) என்ற வகைப்பாட்டில் சேர்க்கப்படுகிறார்கள்.
பயன்பாடு
- ஈழப்போராட்டத்தின் முதல் களப்பலி தியாகி பொன் சிவகுமாரன் ஆவார்.
- (இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---களப்பலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற