ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கவுள்(பெ)

  1. கன்னம், கதுப்பு
  2. யானையின் கன்னம்
  3. யானையின் உள்வாய்
  4. பக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cheek
  2. temple of an elephant
  3. jaw of an elephant
  4. side
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கண்ணீர் கவுளலைப்ப (சீவக. 2050).
  • நனை கவுள் யானையால் (குறள், 678).
  • களிறு கவுளடுத்தவெறிகற் போல (புறநா. 30, 8).
  • ஒலிகவுள கிண்கிணியும் (சீவக. 2967).

ஆதாரங்கள் ---கவுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :செவுள் - செவி - கன்னம் - கவுள் - நுதல் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவுள்&oldid=1046676" இலிருந்து மீள்விக்கப்பட்டது