கதுப்பு
பொருள்
கதுப்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
-
கூந்தல்
-
கரும்புத்தோகை
-
பழக்கதுப்பு பகுதி
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நெய்கனிந்து இருளிய கதுப்பு; கதுப்பு என மணிவயின் கலாபம் (சிறுபாணாற்றுப்படை)
- ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் (புறநானூறு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கதுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி