பொருள்

  • பெயர்ச்சொல்
  1. வடு
    (எ. கா.) கதுவா யெஃகின் (பதிற்றுப்பத்து. 45, 4)
  2. மலைப்பிளப்பு
    (எ. கா.) கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே (சூளா. கல்யா. 234).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. cicatrice, scar
  2. mountain clef


( மொழிகள் )

சான்றுகள் ---கது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=கது&oldid=1389748" இலிருந்து மீள்விக்கப்பட்டது