காஞ்சிரங்காய்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காஞ்சிரங்காய்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (திருக்குறள்).
  • இனிய சொற்களைப் பேச விரும்பாமல் கடுஞ்சொற்களைப் பேசுதல், இனிய, சுவையான கனிகள் இருக்கையில் காஞ்சிரங்காய் போன்ற நஞ்சானவற்றை, எட்டிக்காய் போன்ற கசப்பானவற்றை விரும்பிப் புசிப்பதற்கு ஒப்பாகும்.
  • கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீந்ததேல் (வாக்குண். 22)

(இலக்கணப் பயன்பாடு)

எட்டிக்காய் - காஞ்சிரை - # - # - # - # - #

ஆதாரங்கள் ---காஞ்சிரங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காஞ்சிரங்காய்&oldid=1046706" இலிருந்து மீள்விக்கப்பட்டது