ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காமன்(பெ)

  1. மன்மதன்
  2. பௌத்தமதத்திற்கூறும் தீமைவிளைக்குந் தெய்வம்
  3. ஒருவகை வரிக்கூத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. The Indian Cupid; god of love
  2. The Buddhistic god of evil
  3. A kind of masquerade dance
விளக்கம்
பயன்பாடு
  • நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! (அழுகணிச் சித்தர் பாடல், மதுரைத்திட்டம்)
  • பண்டாரங் காமன் படையுவள்(பரிபா. 11, 123).

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

காமன்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

காமன்(பெ)

  1. வண்டு
  2. திப்பலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beetle, that abides in a grove
  2. long pepper
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

காமம் - இந்திரன் - மன்மதன் - காதல் - # - # - #

ஆதாரங்கள் ---காமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காமன்&oldid=1392106" இலிருந்து மீள்விக்கப்பட்டது