காரணகர்த்தா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காரணகர்த்தா(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who is the root cause, originator; maker
- The Supreme Being, the cause of all things
விளக்கம்
பயன்பாடு
- மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா சி.பி.ராமசாமி ஐயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? (தினமணி, 4 ஜூலை 2010)
- அம்பேத்கர் தீண்டாமை ஒரு சமூகக் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டதிற்கான காரணகர்த்தா. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- சூத்திரதாரி - காரணம் - காரணி - கர்த்தா - தோற்றுநர் - வசனகர்த்தா - #
ஆதாரங்கள் ---காரணகர்த்தா--- DDSA பதிப்பு + வின்சுலோ +