சூத்திரதாரி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சூத்திரதாரி(பெ)
- பாவைக் கூத்தில்பதுமையைச் சூத்திரம் கொண்டு ஆட்டுபவர்
- மறைவாக இருந்து இயக்குபவர்/ஆட்டுவிப்பவர்; காரணகர்த்தா;
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- puppeteer; puppetman; one who controls the puppet string
- mastermind, behind-the-scene manipulator
விளக்கம்
பயன்பாடு
- 9/11 தாக்குதலுக்கான சூத்திரதாரி ஒஸாமா தான் என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியது. (கனடிய இராணுவம் இந்தியாவிற்கு செல்லும்? , இளந்திரையன் , கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூத்திரதாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி