காற்றுப்போக்கி
காற்றுப்போக்கி, .
- வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வெப்பத்தை வெளியேற்றவும்,காற்றோட்டமாக இருக்கவும் அமைக்கப்படும் சாளரம்.
- தொழிற்சாலைகளில் இயந்திரங்களால் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற அமைக்கப்படும் காற்றுப்போக்கிகள்.
- காலதர்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் a window
- ...இந்தி
விளக்கம்
- இந்தியா போன்ற வெப்பம் மிகுதியாக இருக்கும் நாடுகளில் வசிப்போர், ஒரு கட்டிடத்திற்குள் இருக்கும் வெப்பத்தைப் போக்கவும், நல்ல காற்றோட்டமாக இருப்பதற்கும் சுவற்றில் சாளரங்கள் மற்றும் சிறிய சந்துகளை அமைக்கின்றனர். இந்தக் காரணங்களுக்காக இவ்வாறு அமைக்கப்படும் சாளரங்கள் அல்லது சந்துகள் 'காற்றுப்போக்கிகள்' எனப்படும். இந்தச் சாளரங்கள் வீட்டை அழகுபடுத்தும் விதமாகவும் அமைந்திருக்கும்.
பயன்பாடு
- இந்த கூட்ட அறையில் மிகப்பெரிய 'காற்றுப்போக்கி' அமைக்கப்பட்டுள்ளது.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---காற்றுப்போக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற