ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காலகதி, .

  1. காலப்போக்கு; காலத்தின் நடை; விதி
  2. இயற்கையான மரணம்;மூப்பு இறப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. Lit., the results brought about by time in its course, fate
  2. natural death ஆங்கிலம்
விளக்கம்
  • காலத்தின் கதி அடைதல்; ஒருவர் வயதாகி மரணம் அடைந்தார் என்பதைக் குறிக்கும் மங்கலப் பயன்பாடு.
பயன்பாடு
  • வயதான மனித ஜீவனின் இயற்கையான இறப்பைக் குறிக்கப் பத்திரிகைகள் முன்பு பயன்படுத்தி வந்த சொல் காலகதி. ‘மாஜி ஜில்லா ஜட்ஜ் திவான் பகதூர் டி. வரதராஜிலு நாயுடு சென்னையில் அவரது பங்களாவில் 5ஆம் தேதி இரவு காலகதி அடைந்ததைப் பற்றி நாம் மிகவும் வருந்துகிறோம்’. (தேசபக்தன், 9 மே 1932) (இறப்பில் உயிர்க்கும் பண்பாடு, பழ. அதியமான்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---காலகதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலகதி&oldid=1979761" இலிருந்து மீள்விக்கப்பட்டது