கால்கடியன்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கால்கடியன், பெயர்ச்சொல்.
  1. வல்லவன்
    (எ. கா.) கால்கடியரானவர்கள் ஏத்தப்புக்கால் (ஈடு. 3, 1, 7).
  2. படுவேகமாக ஓடக்கூடியவன்...சொல்லுக்கு சொல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. person of ability
  2. fleet-footed person...சொல்லுக்கு சொல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்கடியன்&oldid=1444642" இலிருந்து மீள்விக்கப்பட்டது