கால்சீத்தல்

தமிழ்

தொகு
 
கால்சீத்தல்:
தரையைக் கிளறி (சீத்து) உணவைத் தேடும் கோழி
 
கால்சீத்தல்:
தரையைக் கிளறி (சீத்து) உணவுண்ணும் கோழிகள்
(கோப்பு)

பொருள்

தொகு
  1. காலினாற் கீறுதல்
    (எ. கா.) கோழி கால் சீத்து உண்ணும்.
  2. அடியோடு போக்குதல்
    (எ. கா.) மாவிருள் கால்சீப்ப (பரிபா. 10, 112)..
  3. துடைத்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To scratch, as a fowl
  2. To root out, exterminate
  3. To efface, obliterate, brush


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்சீத்தல்&oldid=1444687" இலிருந்து மீள்விக்கப்பட்டது