தமிழ்

தொகு
 
காளாஞ்சி:
தம்பலந் துப்புங் கலசம்
(கோப்பு)

பொருள்

தொகு
  • காளாஞ்சி, பெயர்ச்சொல்.
  1. தம்பலந் துப்புங் கலசம்
  2. தாம்பூலமெடுக்குங் கலம்
    (எ. கா.) பைம்பொனிற் றிகழ் தளிகை காளாஞ்சி (பிரபோத. 11, 31).
  3. வாதநோய்வகை (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. spittoon
  2. betel-holder
  3. A kind of rheumatism


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காளாஞ்சி&oldid=1458085" இலிருந்து மீள்விக்கப்பட்டது