பொருள்

கிடாய்(பெ)

  1. ஆட்டின் ஆண்; ஆட்டுக்கடா
    கிடாய்விரவுகின்ற செம்மறித்திரள்(மலைபடு. 414, உரை).
  2. ஒரு வியங்கோள்விகுதி. கழிந்த கழிகிடாய் (பதினொ.கைலை. பா. 21).
  3. காண் என்னும் பொருளில்வரும் முன்னிலை ஒருமை உரையசை. சர்ப்பங்கிடாய் (ஈடு).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. male of sheep
  2. sign of the optative
  3. expletive used only in the 2nd person singular meaning see! behold!
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிடாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆடு, ஆட்டுக்கடா, கடா, கடாய், வெள்ளாடு, செம்மறி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிடாய்&oldid=1057089" இலிருந்து மீள்விக்கப்பட்டது