கிட்டங்கி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிட்டங்கி ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உணவு தானியம் கிடைப்பது மட்டுமின்றி மக்களின் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. பசி நிறைந்த ஒரு நாட்டின் கிட்டங்கிகளில் உணவு தானிய சேமிப்பு மட்டும் அதிக அளவில் இருந்தது. (ஏழைகளை மேம்படுத்தாத பொருளாதாரம்!, தினமணி, 19 Jun 2012)
- தமிழ் இலக்கிய வாழ்வில், நான் பெற்ற பயன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க தொடர்பு. 1963ஆம் ஆண்டில் ஒரு சிமிண்டு கிட்டங்கியின் மாடியறையில் ஆரம்பித்து இன்றைக்கெல்லாம் நாற்பத்திநான்கு ஆண்டு கடந்து விட்ட நிலையில் மூன்று மாடி உயர்கட்டிடமாக வளர்ந்துநிற்கிறது. பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூற்களைக் கொண்டு நகரின் பெரியதோர் நூலகமாகவும் கலாச்சார அரங்கமாகவும் சிறந்து விளங்குகிறது. (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3, ஜெயமோகன்)
- அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது (வீணாகும் தானியங்கள், அ.முத்துக்கிருஷ்ணன், உயிர்மை)
- வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். (வீணாகும் தானியங்கள், அ.முத்துக்கிருஷ்ணன், உயிர்மை)
(இலக்கியப் பயன்பாடு)
- மேனாளிற் சம்பத்துதிக்குந் தரணி தராசென்ன(பத்ம. தென்றல்விடு. 3)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிட்டங்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +