ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

கின்னரர்(பெ)

  • மனித உடலும் குதிரை முகமும் உடையவரும் யாழிசை வல்லவருமான ஒருசார் தேவ சாதியார்; பதினெண் கணங்களுள் ஒருவர்
  • யாழ் ..பண்ணெறிந்தாள் கின்னரருஞ் சோர்ந்தா ரன்றே (சீவக. 647)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாடினர் கின்னரர் (கம்பரா. திரு அவதாரப் படலம்)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கின்னரர்&oldid=1242489" இலிருந்து மீள்விக்கப்பட்டது