தும்புரு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தும்புரு(பெ)
- ஒரு கந்தருவன்
- தும்புரு நாரதர்புகுந்தன ரிவரோ (திவ். திருப்பள்ளி. 8).
- ஒருவகை யாழ்; தம்புரு; நரம்பிசைக் கருவி
- தும்புருக் கருவியுங் துன்னிநின் றிசைப்ப (கல்லா. 81).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தும்புரு--- DDSA பதிப்பு + வின்சுலோ +