பொருள்

கிராதன்(பெ)

  1. வேடன் (திவா.)
  2. மலைக்குறவன்; குறவன் கிராதர்க்கெல்லாம் நாயகன் (கந்த பு. வள்ளி. 18)
  3. கொடியவன்; கிராதகன் இடாதுபலதேடுங் கிராதர்பொருள்போல் (திருப்பு.186)

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. hunter, inhabitant of a desert tract
  2. mountaineer
  3. cruel villain
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புன் தொழில் கிராதர் ஆகி (கம்பரா. மிதிலை)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிராதன்&oldid=1242487" இலிருந்து மீள்விக்கப்பட்டது