கிருஷ்ணபட்சம்
பொருள்
கிருஷ்ணபட்சம்(பெ)
- தேய்பிறை காலம்; பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலுள்ள காலம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- dark or latter half of the lunar month
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருஷ்ணபட்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +