கிளிக்கத்தி

ஒலிப்பு
(கோப்பு)


பொருள்
  • கிளிக்கத்தி, பெயர்ச்சொல்.

 :அரிவாள் - கொடுவாள் - கைவாள் - சூரி - வாள் - கத்தி

கிளிக்கத்தி:
கிளிக்கத்தி
  1. கிளிமூக்கு போன்று நுனி வளைந்த கத்தி ; நுனியில் வளைந்திருக்கும் கத்தி
    • சிறுகிளைகளை அறுக்கப் பயன்படும் கத்தி.
மொழிபெயர்ப்புகள்
  1. billhook


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளிக்கத்தி&oldid=1227573" இலிருந்து மீள்விக்கப்பட்டது