கிளுகிளுப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிளுகிளுப்பு, .
மொழிபெயர்ப்புகள்
- arousal, titillation ஆங்கிலம்
விளக்கம்
- இந்த வார்த்தை பெரும்பாலும் பாலியல் சம்பந்தமாக பயனபடுத்தப்படுகிறது
பயன்பாடு
- இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா? (வின்னர் திரைப்பட வசனம்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +