ரணகளம்
பொருள்
ரணகளம், .
- கொடிய போர்க்களம்
- ரத்தம் தோய்ந்த போர்க்களம்
மொழிபெயர்ப்புகள்
- bloodbath, bloody battlefield ஆங்கிலம்
விளக்கம்
- (இலக்கியப் பயன்பாடு)
- காத தூரத்துக்குக் காததூரம் ரணகளம் பரவியிருந்தது. ரத, கஜ, துரக, பதாதிகள் என்னும் நாலுவகைப் படைகளும் போரில் ஈடுபட்டிருந்தன. (பொன்னியின் செல்வன், பாகம் 1 அத்தியாயம் 19 - கல்கி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ரணகளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற