ரத கஜ துரக பதாதிகள்


பொருள்

ரத கஜ துரக பதாதிகள், .

  1. நால்வகைப் படைகள்
  2. ரதம், யானைப்படை (கஜம்), குதிரைப்படை (துரகம்), காலாட்படை (பதாதி)
  3. துணையாட்கள், பரிவாரம்
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் combined arms army; entourage
விளக்கம்
  • நால்வகைப் படைகளைக் குறிக்கப்பயன்பட்டாலும், தற்காலத்தில் துணையாட்கள் அடியாட்களுடன் ஒருவர் வலம் வருவதை மிகையாகக் குறிக்க இது பயனபடுகிறது
பயன்பாடு
  • எங்களை யாராலும் வீழ்த்த முடியாது, எங்களிடம் ரத கஜ துரக பதாதிகள் இருக்கிறார்கள்; ஏவிவிட்டால் ஓடிவருவதற்கு மந்திரிமார்கள் பட்டாளம் இருக்கிறது; (மதிமுகத் தலைவர் வைகோ உரை)
(இலக்கியப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---ரத கஜ துரக பதாதிகள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரத_கஜ_துரக_பதாதிகள்&oldid=1980333" இலிருந்து மீள்விக்கப்பட்டது