ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிழியல்(பெ)

  1. கிழிசல், கிழிவு
  2. கிழிந்தது; கந்தை
  3. பயனற்றவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tear, rip, rent in cloth
  2. that which is torn, tattered garment; rag
  3. good-for-nothing fellow, useless sluggard
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

கந்தை - பீற்றல் - கிழிசல் - கூதறை - கிழி - பீத்தல் - #

ஆதாரங்கள் ---கிழியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழியல்&oldid=1048975" இலிருந்து மீள்விக்கப்பட்டது