கிழிசல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிழிசல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மெலிந்த தேகம்; கிழிந்த சட்டை, ஆனால் அழுக்கில்லை; கிழிசல் தைக்கப்பட்டிருந்தது. இரண்டு மூன்று வாரம் கத்தி படாத முகம்; சோர்வடைந்திருந்தாலும் கண்களில் ஒருவிதப் பிரகாசம் தென்பட்டது. (திறந்த ஜன்னல், புதுமைப்பித்தன்)
- ஒடிசல் தேகம், கிழிசல் உடைகள், சீப்பு கண்டிராத தலை முடி, கத்தரிக்கோலைக் காணாத தாடி, இந்த அலங்கோலங்களுக்குச் சம்பந்தம் இல்லாத மிகவும் கூர்மையான காந்தக் கண்கள். (வினை விதைத்தவன், என்.கணேசன் )
- பந்தியிலேயே இடமில்லை இவன் இலை கிழிசல் என்றானாம் (பழமொழி)
- நெய்யறவன் கட்டறது கிழிசல் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிழிசல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +