தாடி (பெ)

தாடி:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. beard - மோவாய் மயிர்
  2. chin - மோவாய்
  3. dewlap - பசு முதலியவற்றின் அலை தாடி
  4. hanging excrescence under a cock's neck - சேவலின் கழுத்தில் தொங்கும் சதை
விளக்கம்

தாடிக்கு வேறு சீயக்காய்; தலைக்கு வேறு சீயக்காய் (பழமொழி)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாடி&oldid=1634705" இலிருந்து மீள்விக்கப்பட்டது