ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குடும்பன்(பெ)

  1. குடும்பத்தலைவன்
  2. சமுசாரி
    • ஏழைக் குடும்பனாகி (தாயு. தேசோ. 4).
  3. பள்ளர் தலைவன்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. head of the family
  2. householder
  3. headman of the Palla caste
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ’மாட்டுக் குறும்பு அடங்க மறிப்பன்’ என்றே
வடிவு அழகக் குடும்பன் வந்து மறித்தான்,
கோட்டு முனையால் அது குத்தும் அளவில்
குடும்பன் சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான் (முக்கூடற் பள்ளு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

pandiyar means kudumbar

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---குடும்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடும்பன்&oldid=1994286" இலிருந்து மீள்விக்கப்பட்டது