ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - குமரன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அரச குமரன் (prince)

(இலக்கியப் பயன்பாடு)

  • தனக்குப் பிறக்கும் குமரன் எப்படி எப்படி இருப்பான் என்ற மனோராஜ்யத்தில் நாள் கணக்காக மூழ்கி விடுவாள் (பொன்னியின் செல்வன்)
  • குப்பன்எனும் வேடக் குமரன் தனியிருந்து (பாரதிதாசன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமரன்&oldid=1050006" இலிருந்து மீள்விக்கப்பட்டது