குய்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குய், பெயர்ச்சொல்.
- தாளிப்பு
- கமழ்குய் யடிசில் (புறநானூறு)
- தாளித்த கறி
- பொரியுங்குய்யும் வறைகளு நிவந்த வாசம் (சீவக சிந்தாமணி)
- நறும்புகை (பிங்கல நிகண்டு)
- சாம்பிராணி (தைலவகைப் பரணி)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- seasoning with spices
- spicy, seasoned curry
- burnt odors, incense, odorous smoke
- frankincense
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +