குருடன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குருடன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a blind man
- Sukkiraṉ,as squint-eyed or with oblique vision
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஏதிலா ரிற்கட் குருடனாய் (நாலடியார், 158)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குருடன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +