குருதட்சிணை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குருதட்சிணை, .
- சீடன்/மாணவன் தன் ஆசிரியருக்குச் சமர்ப்பிக்கும் தட்சிணை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- குருதட்சிணை = குரு + தட்சிணை
- பேச்சுவழக்கில் பெரும்பாலும் குருதட்சணை எனப்படுகிறது.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- குரு - தட்சிணை - குருகுலம் - குருகுலவாசம் - பரிசு - அன்பளிப்பு - காணிக்கை - பாதகாணிக்கை - நன்றிக்கடன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---குருதட்சிணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற