குறிசுடு துமுக்கி
(குறிசூடு துமுக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குறிசுடு துமுக்கி, .
- பிசகாமல் குறிபார்த்துச் சுடுவதற்கு இராணுவதில் பயன்படுத்தப்படும் துமுக்கி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
சொல் விளக்கம்
தொகுகுறி+சுடு=> குறிசுடு
மொத்தமாக, சரியாக குறிவைத்து சுட வேண்டுதல் என்று பொருள்.
குறிசூடு + துமுக்கி => குறிசுடு துமுக்கி => குறிசுடுவதற்கான துமுக்கி
இது சரியாக குறிவைத்து சுட வேண்டுவதற்கான துமுக்கி என்னும் பொருளில் வருகிறது.
ஆதாரம்: புதிய சொல்