பொருள்

குறும்பலா(பெ)

  1. ஒருவகைக் கூழைப் பலாமரம்
  2. திருக்குற்றாலத்திலுள்ள சிவாலயம்
    குறும்பலா மேவியகொல்லேற் றண்ணல் (தேவா. 911, 11).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of short jack tree
  2. Siva shrine at Thiruk Kutraalam
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குறும்பலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பலா, பலாமரம், பலாப்பழம், பலாச்சுளை, கூழை

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறும்பலா&oldid=1053650" இலிருந்து மீள்விக்கப்பட்டது