ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குழை(பெ)

  1. காதணி
    வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை (பரிபாடல்)
  2. நயம், இசைவு

(வி)

  1. துவள், வாடு
    ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே (புறநானூறு)
    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து (திருக்குறள்)
  2. கலக்கு
    மண்ணை நன்றாகக் குழைத்து பானை செய்ய வேண்டும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. ear ornament
  2. become dejected
  3. mix


( மொழிகள் )

சான்றுகள் ---குழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=குழை&oldid=1986100" இலிருந்து மீள்விக்கப்பட்டது