கூப்பிடு தூரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கூப்பிடு தூரம், .
- சிறு தூரம்; கூப்பிட்டால் குரல் கேட்கும் தூரம்
மொழிபெயர்ப்புகள்
- short distance, within earshot ஆங்கிலம்
விளக்கம்
- கூப்பீடு defined distance (not in earshot)
- 1 விரல்
12 விரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 2 முழம் = 1 கஜம் 2 கஜம் = 1 பாகம் 625 பாகம் = 1 காதம் 2 காதம் = 1 கூப்பீடு
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
தூரம், அண்மை, சேய்மை, தொலைவு, காதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கூப்பிடு தூரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற