கைத்துப்பு

கைத்துப்பு[சான்று தேவை] (பெ)

ஒலிப்பு

{{audio|ta-கைத்துப்பு.ogg|

M1911 கைத்துப்பு விளைவிக்கப்பட்டது 1914

பொருள்

தொகு
  1. குறிநோக்கிச் சுடுங் கருவி, கையடக்கமான பகுதானி (semi automatic) சுடுகலன். இதிலுள்ள சன்னங்களால், பலவிதப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. pistol

விளக்கம்

தொகு


கை என்னும் சொல்லிற்கு சிறுமை, மனிதனின் கை, ஆற்றல்(வலிவு என்னும் பொருளில் இங்கு வருகிறது) ஆகிய பொருள்கள் உண்டு.. எனவே மனிதனின் ஒற்றைக் கை ஆற்றலாலே கொள்ளக்கூடிய சிறிய கரச்சுடுகலன் என்று இச்சொல் பொருள்படும்.. மேலும் நாம் ஏற்கனவே வழங்கிவரும் கைத்துப்பாக்கி என்னும் வேற்றுமொழிச் சொல்லிற்கு ஏற்ப ஒத்த பலுக்கலையும் இச்சொல் கொண்டுள்ளதையும் காண்க..

  (துப்பாக்கி தமிழல்ல என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்!)


பயன்பாடு
  • இந்தியாவில் கைத்துப்பு வைத்திருக்க உரிமம் வாங்க வேண்டும்.

சொல்வளம்

தொகு

தொடித்தெறி - சுடுகலன் - துப்பு - கைத்துப்பு - படைக்கலம் - கரச்சுடுகலன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்துப்பு&oldid=1983773" இலிருந்து மீள்விக்கப்பட்டது