- கரச்சுடுகலன், பெயர்ச்சொல்.
- கையில் வைத்துச் சுடக் கூடிய அனைத்து விதமான சுடுகலன்களுக்குமான(தொடித்தெறி, கைத்துப்பு) பொதுச்சொல்.
-
மொழிபெயர்ப்புகள்
தொகு
விளக்கம்
தொகு
கரம்+சுடுகலன் = கரச்சுடுகலன்
- கையின் பிடிக்குள் அடக்கியோ, உடைக்குள் ஒளித்தோ (ஜேபி போன்ற இடங்கள்) வைத்துகொள்ளக்கூடிய சிறிய வடிவிலான சுடுகலன்...பலவகை வடிவமைப்புகளைக்கொண்டவை...இதில் இடப்படும் சன்னங்களின் வகையைப்பொறுத்து சுடுகலன் வகைகளும் வித்தியாசப்படும்...
பயன்பாடு
தொகு
- இந்தியாவில் கைச்சுடுகலன் வைத்திருக்க உரிமம் வாங்க வேண்டும்.
சொல்வளம்
தொகு