கைத்தொழில்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைத்தொழில், .
- கையாற்செய்யும் வேலை; கைவேலை
- எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்; எழுதுதல் போன்ற கைத்திறங்காட்டும் ஒரு தொழில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- manual art, industries, handicrafts; workmanship
- skilled accomplishments of women
விளக்கம்
பயன்பாடு
- சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில்
- (இலக்கியப் பயன்பாடு)
- கைத்தொழி லமைத்தபின் (பெருங்.இலாவாண. 10, 91).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கைத்தொழில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற