கையொட்டி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கையொட்டி, பெயர்ச்சொல்.
- கைக்குழந்தை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A babe in arms
- infant in arms
விளக்கம்
தொகு- கைகுழந்தை தன் தாயுடன் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும்,வேறு யாரிடமும் போகாது அல்லது தாயானப்பட்டவள் தன் குழந்தையுடன் அதற்கு முலைப்பாலூட்டிக்கொண்டு ஒட்டிக் கிடப்பாள்...அதனால்தான் கைகுழந்தை தாயின் கையொட்டி எனப்படலாயிற்று.
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +