மகவு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மகவு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆண் மகவு - infant boy
- பெண் மகவு - infant girl
(இலக்கியப் பயன்பாடு)
- மகவுமுலைவருட (கம்பராமாயணம்தைல. 13).
- கொண்டதோர் மகவினாசை (அரிச்சந்திர புராணம். (மயானம். 20)).
( மொழிகள் ) |
சான்றுகள் ---மகவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி