கொடுஞ்சி
பொருள்
கொடுஞ்சி(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- conical top of a car or chariot
- car, chariot
- ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கொடுஞ்சி நெடுந்தேர் (அகநானூறு 250) -
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொடுஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +