ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொப்பு (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. branch/twig of a tree - மரக் கிளை
  2. women's ear-ornament worn at the top of the helix, as flower-shaped - மகளிர் காதணி வகை. கொப்பிட்ட வுமைபாகர் (தண்டலை. சத. 12)
  3. chignon, coil of hair - மயிர்முடி
பயன்பாடு
காற்றடித்தால் கொப்பு முறியும்
கொப்பு முறிந்தால்
தொட்டிலும் பிள்ளையும்
கீழே விழும். (மூன்று குருட்டு எலி, அ.முத்துலிங்கம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


DDSA பதிப்பு

 :

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொப்பு&oldid=1979797" இலிருந்து மீள்விக்கப்பட்டது