கொற்றவன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கொற்றவன், பெயர்ச்சொல்.
- அரசன்
- குடையினீழற் கொற்றவன் (சீவக. 2544).
- வெற்றியாளன்
- ஊர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக். 88).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொற்றவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மன்னன், மாமன்னன், கொற்றான், முடக்கொற்றான், கொற்றம், முடக்கொத்தான்